June 28 , 2022
885 days
680
- உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் உள்ள மண்டல் பள்ளத்தாக்கில் பூச்சிகளை உண்ணும் ஒரு அரிய தாவரம் ஆனது கண்டறியப்பட்டுள்ளது.
- உத்தரகாண்ட் மற்றும் ஒட்டு மொத்த மேற்கு இமயமலைப் பகுதிகளில் முதன்முதலில் இந்தத் தாவரம் தென்பட்டுள்ளது.
- பிடி போன்ற மூடியினுள் தன் இரையை இழுக்க ஒரு வெற்றிடம் அல்லது எதிர்மறை அழுத்தப் பகுதியை இந்தத் தாவரம் உருவாக்குகிறது.
- பூச்சி உண்ணும் தாவரமானது அதன் இரையைச் சிக்க வைப்பதற்கு மிகவும் அதி நவீனமான மற்றும் மேம்பட்டத் தாவர அமைப்புகளில் ஒன்றைப் பயன்படுத்துகிறது.
- இதன் இரையானது, புரோட்டோசோவா முதல் பூச்சிகள், கொசுவின் லார்வாக்கள் மற்றும் இளம் டாட்போல்கள் (தலைப்பிரட்டைகள்) வரை ஆகும்.
Post Views:
680