TNPSC Thervupettagam

பூனைப் பாம்புகளின் புதிய இனம்

September 30 , 2019 1886 days 713 0
  • 125 ஆண்டுகளுக்குப் பிறகு மகாராஷ்டிராவின் கொய்னா பகுதியில் உள்ள சஹயாத்ரி புலிகள் காப்பகத்தில் தாக்கரேவின் பூனைப் பாம்பு என்று அழைக்கப்படும் (அறிவியல் பெயர் பொய்கா தாக்கரே) ஒரு புதிய பாம்பு வகை உயிரினங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

  • இந்த உயிரினங்கள் பொதுவாக பூனைப் பாம்பு அல்லது பூனைக் கண் கொண்ட பாம்புகள் என்ற பிரிவில் வகைப்படுத்தப்படுவதால் இது பொய்கா என்ற மரபணு கொண்ட இனத்தைக் சார்ந்ததாகும்
  • இந்த மரபணுவைக் கொண்ட இவ்வகை பாம்புகள் இந்தியா முழுக்க தென்பட்டாலும் சில வகை இனங்கள் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படுகின்றன.
  • இது உத்தவ் தாக்கரேவின் மகனான தேஜாஸ் தாக்கரே என்ற ஆராய்ச்சியாளரின் கொண்டு பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்