TNPSC Thervupettagam

பூமியின் அதிகபட்ச வெப்பநிலை பதிவு

September 6 , 2024 78 days 156 0
  • தெற்கு ஈரானில் உள்ள ஒரு கிராமத்தில், 97°F (36.1°C) உறை வெப்பநிலையுடன் 82.2°C (180°F) வெப்பநிலை என்ற பூமியின் மிக உயர்ந்த வெப்ப நிலை பதிவாகியது.
  • 102°F (38.9°C) என்ற காற்றின் வெப்பநிலை மற்றும் 85% ஈரப்பதம் ஆகியவற்றின் கலப்பு மூலம் இந்த அதிகபட்ச புள்ளிவிவரங்கள் உருவாக்கப்பட்டன.
  • சவுதி அரேபியாவின் தஹ்ரானில் உள்ள வானிலை நிலையம் சமீபத்திய நாட்களில் 93°F (33.9 ° C) வரையிலான உறை வெப்ப நிலையினைப் பதிவு செய்துள்ளது.
  • இது தற்போது உலகளவில் அதிகபட்சமாக 95°F (35°C) என்ற உறை வெப்பநிலையினைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்