TNPSC Thervupettagam

பூமியின் ஆழமான பகுதியில் சீனா

June 12 , 2020 1536 days 709 0
  • சீனாவின் ஆளில்லா நீர்மூழ்கி அமைப்பானது உலகின் மிக ஆழமான பகுதியான மரியானா அகழிக்கு (10,907 மீட்டர்) சென்றுள்ளது.
  • இது மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள மரியானா தீவுகளின் கிழக்கில்  அமைந்துள்ளது.
  • சேலஞ்சர் ஆழப் பகுதியானது மரியானா அகழியில் அமைந்துள்ளது. மரியானா அகழியானது பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பிற்கு கீழ் 7 மைல்கள் ஆழத்தில்  அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்