பூமியின் ஆழமான பகுதியில் சீனா
June 12 , 2020
1536 days
707
- சீனாவின் ஆளில்லா நீர்மூழ்கி அமைப்பானது உலகின் மிக ஆழமான பகுதியான மரியானா அகழிக்கு (10,907 மீட்டர்) சென்றுள்ளது.
- இது மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள மரியானா தீவுகளின் கிழக்கில் அமைந்துள்ளது.
- சேலஞ்சர் ஆழப் பகுதியானது மரியானா அகழியில் அமைந்துள்ளது. மரியானா அகழியானது பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பிற்கு கீழ் 7 மைல்கள் ஆழத்தில் அமைந்துள்ளது.
Post Views:
707