TNPSC Thervupettagam

பூமியின் உட்கரு சுழற்சி

February 4 , 2023 663 days 340 0
  • பூமியின் உட்கருவானது, நமது கிரகத்தின் மேற்பரப்பை விட வேகமாகச் சுழல்வதனை நிறுத்தியுள்ளது.
  • பூமியின் உட்கருவானது, உருகிய திரவ வெளிப்புற மையத்தில் மிதந்தவாறு, தன்னிச்சையாகச் சுழல்கிறது.
  • பூமியின் மேற்பரப்புடன் தொடர்புடைய உட்கருவானது, ஒரு ஊஞ்சலைப் போல முன்னும் பின்னுமாகச் சுழல்கிறது என்று சமீபத்திய ஆராய்ச்சி கூறுகிறது.
  • 2009 ஆம் ஆண்டு முதல், உட்கருவானது மேற்பரப்பை விட மெதுவாகச் சுழலுவதால் இந்த எதிர்மறையானப் போக்கு இருப்பது கண்டறியப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்