TNPSC Thervupettagam

பூமியைத் தாக்கிய வலுவான சூரியப் புயல்

May 14 , 2024 65 days 114 0
  • வழக்கத்திற்கு மாறாக பூமியைத் தாக்கிய வலுவான சூரியப் புயல் அமெரிக்காவில் வட துருவ மின்னொளிகளை உருவாக்கக் கூடும்.
  • 1859 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் மிக வலுவான சூரியப் புயல், மத்திய அமெரிக்காவிலும் மற்றும் ஹவாயிலும் கூட துருவ மின்னொளிகளின் ஒரு உருவாக்கத்தினைத் தூண்டியது.
  • எடுத்துக்காட்டாக, 2003 ஆம் ஆண்டில் ஒரு வலுவான புவிக் காந்தப் புயல், சுவீடனில் மின்சாரத்தை உள்ளிழுத்து, தென்னாப்பிரிக்காவில் பல்வேறு மின்மாற்றிகளை சேதப் படுத்தியது.
  • மே 08 ஆம் தேதி முதல் சூரியன் சில வலுவான சூரியச் சுடரொளிகளை உருவாக்கி உள்ளதன் விளைவாக குறைந்தது ஏழு பிளாஸ்மா (அயனிமம்) வெடிப்புகளை ஏற்பட்டு உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்