TNPSC Thervupettagam

பூமி பண்டுகா

July 13 , 2021 1140 days 505 0
  • இது ஒவ்வோர் ஆண்டும் மேற்கொள்ளப்படும் விவசாயச் செயல்முறையின் தொடக்கத்தைக் குறிக்கும் ஒரு கொண்டாட்ட நிகழ்வாகும்.
  • இது ஆந்திரப் பிரதேசத்தின் கோயா பழங்குடியினரால் கொண்டாடப்படுகிறது.
  • இந்தத் திருவிழாவின் ஓர் அங்கமாக ஆண்களுக்கு வேட்டையாடுதல் பொறுப்பானது கட்டாயமாக வழங்கப்படும்.
  • வேட்டையாடி கொண்டு வந்த பொருட்களானது ஒவ்வொரு நாளின் மாலையிலும் நடைபெறும் விருந்தில் அந்த கிராமத்தின் அனைத்துக் குடும்பத்தினருக்கும் பிரித்து வழங்கப் படும்.
  • இது வழக்கமாக ஜுன் மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்