பூரி ஜெகநாதர் கோயிலின் பாரம்பரிய வழித்தடம்
January 24 , 2024
339 days
334
- ஒடிசா 800 கோடி ரூபாய் மதிப்பிலான பாரம்பரிய (மரபுசார்) வழித்தடத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
- இது பூரி நகரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஜெகநாதர் கோயிலைச் சுற்றியுள்ள யாத்ரீகர்களுக்கு மேம்பட்ட வசதிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்தக் கோவிலை சுற்றி அமைந்த 75 மீட்டர் அகலம் வரையிலான பகுதியானது, பாரம்பரிய வழித்தடம் என அழைக்கப்படுகிறது.
- இது தற்போது ஸ்ரீ மந்திர் பரிக்ரம பிரகல்பா (SMPP) எனப் பெயரிடப்பட்டு ஒன்பது வெவ்வேறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
Post Views:
334