TNPSC Thervupettagam

பெங்களூரில் கூகிள் செயற்கை நுண்ணறிவு ஆய்வகம்

September 20 , 2019 1768 days 662 0
  • உலக சந்தைக்கானத் தயாரிப்புகளை உருவாக்க கூகிள் நிறுவனம் பெங்களூரில் ஒரு செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி ஆய்வகத்தைத்  தொடங்கியிருக்கிறது.
  • இந்த ஆய்வகத்திற்கு இயந்திரவியல் பரிசோதனைக்கான சமூகம்  (Society for Experimental Mechanics) என்ற அமைப்பின் சக உறுப்பினரான மனீஷ் குப்தா தலைமை தாங்குவார்.
  • இது குஜராத், பீகார் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உள்ள  கிராமங்களில் வைஃபை ஹாட்ஸ்பாட்களை விரிவுபடுத்துவதற்காக அரசு நடத்தும் பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைகிறது.
  • இதற்காக அடையாள அட்டைகளை அறிமுகப்படுத்த கூகிள் திட்டமிட்டுள்ளது.
  • உண்மையான பற்று அட்டை அல்லது கடன் அட்டை எண்ணைக் காட்டிலும் “தொலைபேசியில் டிஜிட்டல் அடையாள வில்லைகளைப்” பயன்படுத்தி கட்டணம் செலுத்த இது உதவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்