TNPSC Thervupettagam

பெங்களூருவில் இந்தியாவின் முதல் ஹெலி –டாக்ஸி (Heli-Taxi) சேவை தொடங்கப்படவுள்ளது

August 8 , 2017 2666 days 997 0
  • ஆன்கோ (OnGO) என்ற பயணச்சீட்டு பெறும் நடைமுறையில் பயணிகள் தங்களது பயணச்சீட்டினை அறிதிறன் பேசியில் தானியங்கி கட்டணச் செலுத்துகை மூலமாக பெற இயலும்
  • இந்த முறையானது டோக்கன் மற்றும் ஸ்மார்ட் கார்டு போன்றவை அல்லாதும் பயன்படுத்தப்பட இருக்கிறது.
  • மேலும் பயணிகள் ‘மும்பை மெட்ரோ’ செயலியின் மூலமாக தினசரி, மாதாந்திர பயணச்சீட்டுகளையும் பெற்றுக்கொள்ள இயலும்.
  • சோதனை முறையில் உள்ள இந்த நடைமுறையானது ஆகஸ்டு மாதத்தின் இறுதியில்அமல்படுத்தப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்