TNPSC Thervupettagam

பெஞ்சமின் நெதன்யாகு

April 13 , 2019 2056 days 712 0
  • இஸ்ரேல் தேசியத் தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு 5-வது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
  • இஸ்ரேல் பாராளுமன்றமான “நெஸட்” ல் மொத்தம் உள்ள 120 இடங்களில் வலது  சாரித் தலைவர்களின் லிக்குட் கட்சியானது 35 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அந்தக் கட்சி மீண்டும் அரசு அமைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
  • “நெஸட்” என்பது இஸ்ரேல் பாராளுமன்றமாகும்.
  • நெதன்யாகு என்பவர் மிக நீண்ட காலம் பதவியிலிருக்கும் பிரதமராக சாதனை படைக்கவுள்ளார். இதற்குமுன் இஸ்ரேல் நாட்டின் நிறுவனரான டேவிட் பென் குரியோன் என்பவர் இச்சாதனையைப் புரிந்துள்ளார்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்