TNPSC Thervupettagam

பெட்டல்ஜியூஸ் மற்றும் ஹப்பிள் தொலைநோக்கி

August 24 , 2020 1558 days 588 0
  • 2019 ஆம் ஆண்டின் இறுதியில் தெற்கு அரைக்கோளத்தில் உள்ள ஒரு நட்சத்திரமான பெட்டல்ஜியூஸ் ஒளி மங்கி வருவதை புவியில் உள்ள பல்வேறு தொலைநோக்கிகள் கண்டறிந்து உள்ளன.
  • இந்தத் திடீர் ஒளி மங்குதல் நிகழ்வானது ஆராய்ச்சியார்களை வியப்படையச் செய்துள்ளது. இவர்கள் இந்தத் திடீர் மாற்றத்தைக் கண்டறிவதற்காக பல்வேறு கோட்பாடுகளை மேம்படுத்தும் முயற்சியில் இறங்கினர்.
  • 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்த நட்சத்திரமானது வழக்கமாக நிலையில் பிரகாசிக்கத் தொடங்கியுள்ளது.
  • தற்பொழுது, ஹப்பிள் ஆய்வுகள் அந்த நட்சத்திரத்தின் ஒரு பகுதியை தூசி மேகங்கள் சுற்றியுள்ளதாகக் கூறுகின்றது,
  • பெட்டல்ஜியூஸ் என்பது 725 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இருக்கும் ஒரு நட்சத்திரமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்