TNPSC Thervupettagam
November 15 , 2018 2075 days 563 0
  • செக் குடியரசில் நடைபெற்ற போட்டியில் 8 ஆண்டுகளில் 6-வது முறையாக பெட் கோப்பை 2018 என்ற கோப்பையை செக் குடியரசு வென்றுள்ளது.
  • பெட் கோப்பையானது ஒரு சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டியாகும்.
  • செக் குடியரசானது இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான அமெரிக்காவை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி கோப்பையை வென்றது.
  • 1993ம் ஆண்டில் செக்கோஸ்லோவாக்கியாவிலிருந்து பிரிந்து செக் குடியரசு உருவாக்கப்பட்ட நாளிலிருந்து அமெரிக்காவிற்கு எதிரான முதல் வெற்றி இதுவேயாகும்.
  • அமெரிக்காவானது இதுவரை 18 பெட் கோப்பைகளை வென்றுள்ளது.
  • செக் குடியரசின் லூசி சஃபரோவா மற்றும் ஹெலனா சுகோவா ஆகியோருக்கு பெட் கோப்பை அர்ப்பணிப்பு விருதுகள் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்