TNPSC Thervupettagam

பெண்களின் ஆரோக்கியத்திற்கான சர்வதேச நடவடிக்கை தினம் - மே 28

May 29 , 2022 820 days 333 0
  • பெண்களின் ஆரோக்கியம் மற்றும் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதே இந்தத் தினத்தின் முக்கிய நோக்கமாகும்.
  • சர்வதேச மகளிர் சுகாதார தினமானது 1987 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்க அரசாங்கம் இதனை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்ததைத் தொடர்ந்து நடைமுறைக்கு வந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்