TNPSC Thervupettagam

பெண்களின் ஆரோக்கியத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சர்வதேச தினம் – மே 28

May 29 , 2021 1188 days 351 0
  • இந்த தினமானது 1987 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் உலகம் முழுவதும் அனுசரிக்கப் படுகின்றது.
  • உலகெங்கிலும் உள்ள அனைத்துப் பெண்களுடைய பாலியல் மற்றும் மகப்பேறு சார்ந்த சுகாதாரம் மற்றும் உரிமைகளை மேம்படுத்துவதே இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும்.
  • இந்த தினமானது பெண்களின் மகப்பேறு சார்ந்த உரிமைகளுக்கான உலகளாவிய பிணையத்தினால் (Women’s Global Network for Reproductive Rights) ஒருங்கிணைக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்