TNPSC Thervupettagam

பெண்களின் தலைமையில் இயங்கும் புத்தொழில் நிறுவனங்கள் - இந்தியா

December 29 , 2024 24 days 103 0
  • இந்தியப் புத்தொழில் நிறுவனங்கள் முன்னெடுப்பின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட குறைந்த பட்சம் ஒரு பெண் இயக்குனரைக் கொண்ட சுமார் 73,000க்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன.
  • இது அரசாங்கத்தினால் ஆதரிக்கப்படும் 1,57,066 புத்தொழில் நிறுவனங்களில் சுமார் பாதி எண்ணிக்கையினைக் குறிக்கிறது.
  • 2023 ஆம் ஆண்டில், உள்நாட்டு தொழில்நுட்பத் துறைக்கான ஒரும் ஒட்டு மொத்த நிதி உதவியில் 13% ஆன 1.1 பில்லியன் டாலர் நிதி பெண்கள் தலைமையிலான புத்தொழில் நிறுவனங்கள் மூலம் பெறப்பட்டுள்ளது.
  • சுமார் 100க்கும் மேற்பட்ட யூனிகார்ன் நிறுவனங்களுடன், இந்தியாவானது உலகளவில் மிகத் துடிப்பு மிக்க புத்தொழில் நிறுவன சூழல் அமைப்புகளில் ஒன்றாக உருவெடுத்து உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்