TNPSC Thervupettagam

பெண்களுக்கான அடிப்படை வருமானத் திட்டம்

September 13 , 2023 311 days 211 0
  • கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (பெண்களுக்கான அடிப்படை வருமானம்) என்ற திட்டத்தின் மூலம் பயன் பெறத் தகுதியுடைய 1.06 கோடி பெண்களைத் தமிழக அரசு அடையாளம் கண்டுள்ளது.
  • இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெறத் தகுதியான பெண்களுக்கு அந்தத் தொகையானது அவரவரின் வங்கிக் கணக்கில் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் வரவு வைக்கப்படும்.
  • அது முதல் இந்தத் தொகையானது தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் இந்தத் தகுதியான பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்