TNPSC Thervupettagam

பெண்களுக்கான ஆசிய ஹாக்கி கோப்பை சாம்பியன்-இந்தியா

November 6 , 2017 2605 days 887 0
  • ஜப்பானில் ககாமிகஹராவில் நடைபெற்ற மகளிருக்கான ஆசிய ஹாக்கி கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் சீனாவை வீழ்த்தி இந்திய ஹாக்கி மகளிர் அணி சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது.
  • இவ்வெற்றியின் மூலம் 15 ஆண்டுகளுக்குப் பின் இந்திய மகளிர் ஹாக்கி அணி மகளிர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
  • இது இந்திய மகளிர் ஹாக்கி அணி வெல்லும் இரண்டாவது ஆசிய ஹாக்கி கோப்பையாகும். இதற்கு முன் 2004ல் புதுதில்லியில் ஜப்பானை வீழ்த்தி முதல் முறையாக ஆசிய ஹாக்கி கோப்பையை இந்திய மகளிர் ஹாக்கி அணி வென்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்