TNPSC Thervupettagam

பெண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்

September 24 , 2018 2126 days 586 0
  • பத்தாண்டுகளுக்கு பிறகு இந்தியாவால் நடத்தப்பட இருக்கும் பெண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி புதுதில்லியில் இவ்வாண்டு நவம்பர் 15 முதல் 24 வரை நடைபெற இருக்கின்றது.
  • கடைசியாக 2006 ஆம் ஆண்டு இந்தியாவில் இந்த முன்னணி (Marquee) போட்டி நடைபெற்றது. இப்போட்டியானது ஆட்டத்திறன் அடிப்படையில் இந்தியாவிற்கான சிறந்த போட்டியாகக் கருதப்படுகின்றது.
  • அப்போட்டியின் பதக்கப் பட்டியலில் இந்தியா நான்கு தங்கம், மூன்று வெள்ளி மற்றும் ஒரு வெண்கலத்துடன் முதலிடத்தை பிடித்திருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்