TNPSC Thervupettagam

பெண்களுக்கான தொழில் தொடக்க ஊக்குவிப்புத் திட்டம்

June 19 , 2022 762 days 356 0
  • பெண் நிறுவனர்களுக்கான ஒரு தொழில் தொடக்க ஊக்குவிப்புத் திட்டத்தை கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
  • நிதி திரட்டுதல் மற்றும் பணியமர்த்தல் போன்ற சவால்களை எதிர்கொள்ள இந்தத் திட்டம் அவர்களுக்கு உதவும்.
  • பெண் நிறுவனர்களுக்கான தொடக்க நிறுவன ஊக்குவிப்புத் திட்டமானது ஜூலை-2022 முதல் செப்டம்பர்-2022 வரை செயலில் இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்