TNPSC Thervupettagam

பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு

March 14 , 2019 1957 days 543 0
  • ஓடிசாவில் உள்ள நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்ற இடங்களில் பெண்களுக்கு தனது கட்சியான பிஜு ஜனதா தளம் 33 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் என்று ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
  • நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்ட மன்ற இடங்களில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு கோருவதற்கான தீர்மானத்தை ஒடிசா மாநில சட்டசபை கடந்த ஆண்டு நிறைவேற்றியது.
  • மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியானது வரும் மக்களவைத் தேர்தலுக்காக 42 வேட்பாளர்களைக் கொண்ட பட்டியலில் 33 சதவிகிதத்தை விட அதிகமாக 40 சதவிகிதம் அளவிற்கு 17 பெண் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்