TNPSC Thervupettagam

பெண்கள் அதிகாரமளித்தல் தொடர்பான G20 அமைப்பின் பணிக்குழு

September 14 , 2023 310 days 202 0
  • G20 அமைப்பின் உறுப்பினர் நாடுகளின் தலைவர்கள், பெண்கள் அதிகாரமளித்தல் தொடர்பான பணிக் குழுவை நிறுவுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.
  • இந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பினை பிரேசில் ஏற்ற பிறகு அதன் முதல் கூட்டத்தைக் கூட்ட உள்ள G20 மகளிர் அமைச்சர்கள் குழுவை ஆதரிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பிரேசில் அரசானது, டிசம்பர் 01 ஆம் தேதியன்று G20 அமைப்பின் தலைமைப் பதவியை இந்தியாவிடமிருந்து அதிகாரப் பூர்வமாகப் பெற உள்ளது.
  • இந்த அமைப்பின் அடுத்தத் தலைவர்களின் உச்சி மாநாடு ஆனது 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் புகழ்பெற்றக் கடலோர உல்லாச நகரமான ரியோ டி ஜெனிரோவில் நடைபெற உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்