TNPSC Thervupettagam

பெண்கள் உலக கோப்பை ஹாக்கி 2018

August 6 , 2018 2175 days 671 0
  • 2018ம் ஆண்டின் பெண்கள் ஹாக்கி உலகக் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து அயர்லாந்தை 6-0 என்ற கணக்கில் வீழ்த்தி எட்டாவது முறையாக ஹாக்கி உலகக் கோப்பை வெற்றியாளர்கள் என்ற சாதனையைப் பெற்றுள்ளது.
  • எப்போதும் இல்லாததாக அயர்லாந்து அணி எந்த ஒரு ஹாக்கி உலகக் கோப்பையின் இறுதி ஆட்டத்திலும் முதல் முறையாக பங்கேற்கின்றது. மேலும் 16 ஆண்டுகளுக்கு பிறகு இந்த உலகக் கோப்பையில் அவர்களது முதல் பங்கற்பாகும்.
  • அயர்லாந்து அணி உலகக் கோப்பை அரை இறுதி ஆட்டத்திற்கும் முதல் முறையாக தகுதி பெற்றது. ஆகஸ்டு 3ம் தேதி இந்தியாவை பெனால்டி முறையில் வீழ்த்தி இறுதி நான்கு அணிகளுள் தங்களது இடத்தை அயர்லாந்து அணி பதிவு செய்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்