TNPSC Thervupettagam

பெண்கள் சமத்துவ தினம் - ஆகஸ்ட் 26

August 27 , 2022 729 days 343 0
  • 1920 ஆம் ஆண்டில் அமெரிக்க அரசியலமைப்பின் மீதான 19வது திருத்தத்தை ஏற்றுக் கொண்டதன் நினைவாக இந்தத் தினமானது கொண்டாடப்படுகிறது.
  • இது பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குகிறது.
  • 2022 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு "Hard Won… Not Done" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்