TNPSC Thervupettagam

பெண்கள் தலைமையிலான புத்தொழில் நிறுவனங்கள்

November 25 , 2023 364 days 234 0
  • 1,783 பெண்கள் தலைமையிலான புத்தொழில் நிறுவனங்களுடன் பெங்களூரு முதல் இடத்திலும், அதனைத் தொடர்ந்து 1,480 மற்றும் 1,195 நிறுவனங்களுடன் மும்பை மற்றும் டெல்லி ஆகியவை முறையே இரண்டாவது மற்றும் மூன்றாம் இடங்களில் உள்ளன.
  • 324, 184 மற்றும் 181 நிறுவனங்களுடன் நொய்டா, கொல்கத்தா மற்றும் அகமதாபாத் ஆகியவை முறையே எட்டாவது, ஒன்பதாவது மற்றும் பத்தாவது இடங்களைப் பிடித்து உள்ளன.
  • இந்தியாவின் புத்தொழில் நிறுவனச் சூழல் அமைப்பு, அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக உலகளவில் மூன்றாவது பெரிய மையமாக உள்ளது.
  • இந்தியாவில் 61,400க்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்