TNPSC Thervupettagam

பெண்கள் தொழில்முனைவோர் தினம் - நவம்பர் 19

November 28 , 2024 25 days 59 0
  • இது பெண் தொழில்முனைவோரின் சாதனைகளை அங்கீகரிப்பது மற்றும் தங்களின் தொழில் துறை தொடக்கங்களை உருவாக்குவதற்காக வேண்டி மேற்கொள்ளப்படும் பெண்களின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த உலகளாவிய முன்னெடுப்பானது, மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைப்பினால் (WEDO) நிறுவப்பட்டது.
  • இந்த நாள் முதன்முதலில் 2014 ஆம் ஆண்டில் நியூயார்க் நகரில் அனுசரிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்