TNPSC Thervupettagam

பெண் தொழிலாளர் வளப் பங்கேற்பு 2017-2023

December 10 , 2024 19 days 88 0
  • தேசிய அளவில் 2017-2018 மற்றும் 2022-2023 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் கிராமப் புறப் பெண் தொழிலாளர் வளப் பங்கேற்பு விகிதம் ஆனது 24.6 சதவீதத்திலிருந்து 41.5% ஆக அதிகரித்துள்ளது.
  • இது 5 ஆண்டுகளில் பதிவான 69% என்ற ஒட்டு மொத்த வளர்ச்சியைக் குறிக்கிறது.
  • ஜார்க்கண்ட், பீகார் மற்றும் நாகாலாந்து போன்ற மாநிலங்கள் மிகவும் அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளன.
  • தேசிய அளவில் 2017-2018 மற்றும் 2022-2023 ஆகிய ஆண்டுகளுக்கு இடையே நகர்ப்புற பெண் தொழிலாளர் வளப் பங்கேற்பு விகிதம் ஆனது 20.4 சதவீதத்திலிருந்து 25.4% ஆக அதிகரித்துள்ளது.
  • குஜராத் மாநிலமானது 63% என்ற குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ள அதே நேரத்தில் தமிழ்நாடு நகர்ப்புறப் பெண்களின் LFPR மீதான விகிதத்தில் ஓரளவு உயர்வே பதிவாகியுள்ளது.
  • குறிப்பாக ஜார்க்கண்ட், அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து மற்றும் இராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் திருமணமான பெண்களிடையே, பெண்களின் LFPR மீதான விகிதத்தில் குறிப்பிடத்தக்க உயர்வு பதிவாகியுள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்