TNPSC Thervupettagam

பென் குரியன் கால்வாய் திட்டம்

November 16 , 2023 247 days 191 0
  • 205 மீ அகலமுள்ள சூயஸ் கால்வாய் ஆனது, செங்கடலையும் மத்தியதரைக் கடலையும் இணைக்கிறது.
  • இந்தக் கால்வாய் கட்டமைக்கப்பட்ட பிறகு, தெற்காசியா, தென்கிழக்காசியா மற்றும் ஐரோப்பா இடையேயான வர்த்தகம் அதிகரித்தது.
  • 260 கிலோமீட்டர் நீளமுள்ள பென் குரியன் கால்வாய் அமக்கும் திட்ட யோசனையானது 1960 ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்டது.
  • இது நெகேவா பாலைவனம் வழியாக செங்கடல் மற்றும் மத்தியத் தரைக் கடலை இணைக்கிறது.
  • நெகேவா பாலைவனத்தின் பெரும்பகுதியானது பாலஸ்தீன ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்