TNPSC Thervupettagam

பெப்ஸ் (BEPS) திட்டம்

June 17 , 2019 1990 days 704 0
  • வரி ஏய்ப்புக் கண்காணிப்பு மீதான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பின் (OECD - Organisation for Economic Co-operation and Development) திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக அடிப்படைத் தேய்மானம் மற்றும் இலாப செயல் மாற்ற ஒப்பந்தம் (BEPS - Base Erosion and Profit Shifting) என்ற ஒரு பன்னாட்டு ஒப்பந்தத்தை இந்தியா உறுதி செய்திருக்கின்றது.
  • பன்னாட்டு நிறுவனங்கள் ஒரு பிராந்தியத்தில் இலாபங்களை ஈட்டுகின்றன.
  • ஆனால் இந்நிறுவனங்கள் குறைந்த அல்லது வரி விதிக்காத இடங்களுக்கு அவற்றை மாற்றுகின்றன.
  • இவை இறுதியாக சுழிய அளவிற்கு அல்லது மிகக் குறைந்த அளவிற்குப் பெருநிறுவன வரிகளை செலுத்துகின்றன.
  • BEPS என்பதன் நோக்கம் இது போன்ற நடவடிக்கைகளைத் தடுப்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்