TNPSC Thervupettagam

பெய்ஜிங் +25ன் மறுஆய்வு குறித்த தேசிய ஆலோசனை

February 4 , 2020 1664 days 554 0
  • செயல்பாட்டுக்கான பெய்ஜிங் தளத்தை ஏற்றுக் கொண்டதன் 25வது ஆண்டைக் குறிக்கும் வகையில் பெய்ஜிங் +25ன் மறுஆய்வு குறித்த தேசிய ஆலோசனைக் கூட்டமானது நடத்தப் பட்டது.
  • இந்த ஆலோசனைக் கூட்டமானது மத்தியப் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சகம், தேசியப் பெண்கள் ஆணையம் (National Commission for Women - NCW) மற்றும் ஐக்கிய நாடுகள் பெண்கள் இந்தியா ஆகியவற்றினால் ஏற்பாடு செய்யப் பட்டது.
  • 1995 ஆம் ஆண்டு பெய்ஜிங் பிரகடனம் மற்றும் செயல்பாட்டிற்கான தளமானது எல்லா இடங்களிலும் பெண்கள் மற்றும் சிறுமிகள் ஆகியோருக்கு அதிகாரமளிப்பதற்கான ஒரு இலட்சிய செயல் திட்டமாகும்.
  • 1995 ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற்ற பெண்கள் பற்றிய நான்காவது உலக மாநாடானது பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் அதிகாரம் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்