TNPSC Thervupettagam

பெரிய அளவிலான மாலிக் அன்ஹைட்ரைடு ஆலை

November 6 , 2021 1023 days 442 0
  • அரசிற்குச் சொந்தமான இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனமானது ஹரியானாவிலுள்ள தனது பானிபட் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பெட்ரோலிய வளாகத்தில் இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு பெரிய அளவிலான மாலிக் அன்ஹைட்ரைடு ஆலையினை (Maleic Anhydride Plant)  நிறுவ உள்ளது.
  • இது மதிப்புக் கூட்டப்பட்ட வேதிப் பொருட்களை தயாரிப்பதற்கான ஆலையாகும்.
  • இந்த ஆலையானது ஆண்டுக்கு 1,20,000 டன்கள் அளவில் மாலிக் அன்ஹைட்ரைடை உற்பத்தி செய்யும் வகையில் நிறுவப்பட உள்ளது.
  • பாலியஸ்டர் ரெசின்கள் மற்றும் மேற்பரப்புப் பூச்சுகளுக்கான பிளாஸ்டிசைசர்ஸ், வேளாண் வேதிப் பொருட்கள் மற்றும் உயவுப் பொருட்கள் போன்ற சிறப்புத் தயாரிப்புகளைத் தயாரிக்க இது பயன்படுத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்