TNPSC Thervupettagam

பெரிய உள்ளான் பறவை

November 27 , 2022 602 days 342 0
  • அழிந்து வரும் கலிட்ரிஸ் டெனுயிரோஸ்ட்ரிஸ் (ஹார்ஸ்ஃபீல்ட், 1821) இனத்தினைச் சேர்ந்த ரஷ்யப் பறவை இனமான பெரிய உள்ளான் பறவையானது கேரளாவின் கடற்கரைக்கு வந்துள்ளது.
  • இவை குளிர்கால இருப்பிட வசதிக்காக 9,000 கி.மீ.க்கு மேலான தொலைவிற்குப் பறந்து வருகின்றன.
  • மத்திய ஆசியப் பறவைகளின் பறக்கும் பாதையில் (CAF) பயணிக்கும் புலம்பெயரும் பறவை இனங்கள் இரண்டில் ஒன்று இதுவாகும்.
  • மற்றொரு பறவை குஜராத்தில் உள்ள ஜாம்நகரில் கண்டறியப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்