பெரிய கடல் கரப்பான் பூச்சிகள்
July 23 , 2020
1590 days
630
- சிங்கப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழுவானது மிகப்பெரிய ஓட்டுமீன் இனத்தைக் கண்டுபிடித்துள்ளது.
- இது “பாத்தினோமஸ் ரக்சாசா” (கடலின் கரப்பான் பூச்சி) என்று அழைக்கப் படுகின்றது.
- இது தற்பொழுது வரை ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட 2வது மிகப்பெரிய ஓட்டுமீன் இனமாகும்.
- இது கிழக்கு இந்தியப் பெருங்கடலில் பண்டாவில் காணப்படுகின்றது.
- பண்டா ஆனது இந்தோனேசியாவில் மேற்கு ஜாவாவின் தெற்குக் கடற்கரையோரத்தில் அமைந்துள்ளது.
Post Views:
630