TNPSC Thervupettagam

பெரிய தேவாங்கு - அசாம்

August 30 , 2024 46 days 98 0
  • சிராங்-பூடான் எல்லைக்கு அருகில் உள்ள சாந்திப்பூரில் இருந்து பெரிய தேவாங்கு (ஸ்லோ லோரிஸ்) தென்பட்டுள்ளது.
  • இந்தப் பகுதியில் இந்தக் காண்பதற்கு அரிய (முதனி உயிரினத்தொகுதி) இனமானது கண்டறியப்பட்ட முதல் பதிவினை இது குறிக்கிறது.
  • மொத்தம் ஒன்பது பெரிய தேவாங்கு இனங்கள் உள்ளன.
  • அவை தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் மட்டுமே காணப்படுகின்றன.
  • பெரிய தேவாங்கு இனங்கள் உலகின் ஒரே விஷமுள்ள முதனி தொகுதி விலங்குகள் ஆகும்.
  • வங்காள பெரிய தேவாங்கு (நைக்டிசெபஸ் பெங்காலென்சிஸ்) ஆனது IUCN பாதுகாப்பு அமைப்பின் செந்நிறப் பட்டியலில் அருகி வரும் நிலையில் உள்ள ஒரு இனமாகப் பட்டியலிடப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்