சிராங்-பூடான் எல்லைக்கு அருகில் உள்ள சாந்திப்பூரில் இருந்து பெரிய தேவாங்கு (ஸ்லோ லோரிஸ்) தென்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில் இந்தக் காண்பதற்கு அரிய (முதனி உயிரினத்தொகுதி) இனமானது கண்டறியப்பட்ட முதல் பதிவினை இது குறிக்கிறது.
மொத்தம் ஒன்பது பெரிய தேவாங்கு இனங்கள் உள்ளன.
அவை தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் மட்டுமே காணப்படுகின்றன.
பெரிய தேவாங்கு இனங்கள் உலகின் ஒரே விஷமுள்ள முதனி தொகுதி விலங்குகள் ஆகும்.
வங்காள பெரிய தேவாங்கு (நைக்டிசெபஸ் பெங்காலென்சிஸ்) ஆனது IUCN பாதுகாப்பு அமைப்பின் செந்நிறப் பட்டியலில் அருகி வரும் நிலையில் உள்ள ஒரு இனமாகப் பட்டியலிடப் பட்டுள்ளது.