பெரிய பல்லியின் புதியவகை இனம் கிழக்குத் தொடர்ச்சி மலையில் கண்டுபிடிப்பு
October 21 , 2017 2592 days 899 0
கிழக்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சத்தீஸ்கரின் கங்கர் காதி தேசியப் பூங்காவில் புதியவகை பல்லி இனத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
கங்கர் பள்ளத்தாக்கு பாறை பல்லி (Khanger valley rock gecko) என்பது இதன் பொதுப் பெயராகும். ஹெமிடக்டைலஸ் கங்ரேன்சிஸ் (HemidactylusKangerensis) என்பது இதன் அறிவியல் பெயராகும்.
இது கிழக்குத் தொடர்ச்சி மலையின் பகுதிகளான சத்தீஸ்கரிலுள்ள ஜக்தல்பூர் மற்றும் சுக்மா மாவட்டங்களிலும் தெலுங்கானாவின் கம்மம் மாவட்டத்திலும் காணப்படுகின்றது.