TNPSC Thervupettagam

பெரிய மலேயன் அணில்

December 10 , 2020 1451 days 627 0
  • இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனத்தினால் (Zoological Survey of India - ZSI) நடத்தப் பட்ட சமீபத்திய ஆய்வின்படி, இந்த வகை அணில் இனங்கள் அழியும் நிலையில் உள்ளன.
  • ZSI அமைப்பினால் மேற்கொள்ளப்படும் இதே வகையைச் சேர்ந்த முதலாவது ஆய்வு இதுவாகும்.
  • இந்தியாவில், இந்த இனங்கள் அதிக எண்ணிக்கையில் அசாம் மாநிலத்தின் காசிரங்கா தேசியப் பூங்காவிலும் வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகளிலும் காணப் படுகின்றன.
  • பகல் நேர வாழ்வியான இந்தத் தாவர உண்ணிகள் மரங்களில் வாழ்கின்றன.
  • பெரிய மலேயன் அணில் அல்லது பெரிய கருப்பு அணில் ஆனது உலகில் மிகப்பெரிய மர அணில் இனங்களில் ஒன்றாகும்.
  • இந்தியாவானது பெரிய நரைத்த அணில், பெரிய இந்திய அணில் மற்றும் பெரிய மலேயன் அணில் ஆகிய 3 பெரிய அணில் இனங்களுக்கு வாழ்விடமாகத் திகழ்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்