TNPSC Thervupettagam

பெருங்கடல் நடன விழா – வங்க தேசம்

November 25 , 2019 1734 days 583 0
  • 2019 ஆம் ஆண்டிற்கான பெருங்கடல் நடன விழாவானது வங்க தேசத்தின் காக்ஸ் பஜாரில் தொடங்கியது.
  • வங்க தேசத்தின் மிகப்பெரிய சர்வதேச நடன விழாவான இது கலாச்சார சுற்றுலாவை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த ஆண்டுத் திருவிழாவின் கருப்பொருளானது ‘இடைவெளிகளை இணைத்தல்’ அல்லது துரோட்டர் ஷெட்டுபந்தன் என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்