PREVIOUS
நிறுவனத்தின் வகை |
விகிதம் |
எந்தவொரு வரி விலக்கையும் / ஊக்கத்தையும் பெறாத உள்நாட்டு நிறுவனங்களுக்கான அடிப்படை பெரு நிறுவன வரி விகிதம்.
|
30% இலிருந்து 22% ஆகக் குறைக்கப்பட்டது. திறனுள்ள வரி விகிதம்: 25.17% |
உற்பத்தித் துறையில் புதிய முதலீடு செய்யும்வகையில் 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 1 அல்லது அதற்குப் பிறகு பதிவு செய்யப்படும் உள்நாட்டு நிறுவனங்கள். |
25% இலிருந்து 15% ஆகக் குறைக்கப்பட்டது |