பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகமானது கோவிட் - 19 தடுப்பூசி இடுதல் தொடர்பான விழிப்புணர்வுத் திட்டங்கள் மற்றும் பொது மேம்பாட்டுப் பிரச்சாரங்கள் ஆகியவற்றுக்காக வேண்டி செலவழித்த நிதியை பெருநிறுவன சமூகப் பொறுப்பு நடவடிக்கை என வகைப்படுத்த அனுமதித்துள்ளது.
நிறுவனங்கள் சட்டம், 2013 என்ற சட்டத்தின் ஏழாவது பட்டியலின்படி இவை அனுமதிக்கப்பட்ட சமூகப் பொறுப்புணர்வு நடவடிக்கைகளின் கீழ் வரும்.