TNPSC Thervupettagam

பெருநிறுவன வரி விலக்கு (வரி விதிக்காத) குறியீடு

June 2 , 2019 2002 days 766 0
  • பெருநிறுவன வரித் தவிர்ப்பை ஏற்படுத்தும் நாடுகளின் பட்டியலில் பிரிட்டீஷ் வெர்ஜின் தீவு, பெர்முடா மற்றும் கேமேன் தீவுகள் உள்பட மூன்று ஆங்கிலேயப் பகுதிகள் முன்னிலையில் தரவரிசைப்படுத்தப் பட்டுள்ளன.
  • TJN என்பது ஒரு தனிச் சுதந்திர சர்வதேச அமைப்பாகும்.
  • உலகின் பெருநிறுவன வரித் தவிர்ப்பு அபாயங்களில் 52 சதவிகித வரித் தவிர்ப்பு அபாயங்களுக்கு முன்னிலையில் உள்ள 10 நாடுகள் மட்டுமே காரணமாக விளங்குகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்