TNPSC Thervupettagam

பெருந் தடுப்புப் பவளத்திட்டு

November 9 , 2020 1482 days 704 0
  • ஷிமிட் பெருங்கடல் பயிற்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள் ஆஸ்திரேலியாவின் பெருந் தடுப்புப் பவளத் திட்டில் (Great Barrier Reef) இருந்து  பிரிந்துள்ள ஒரு பெரிய பவளப் பாறைகளைக் கண்டுபிடித்துள்ளனர்.
  • கடந்த 120 ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் நிகழ்வு இதுவாகும்.
  • அமெரிக்காவின் எம்பயர் ஸ்டேட் என்ற கட்டிடத்தை விட இந்தப் பாறை உயரமாக உள்ளது.
  • பிரிக்கப்பட்ட இந்த திட்டுகள் கடல் தளத்தோடு சேர்ந்தே உள்ளது. ஆனால் அவை பெருந் தடுப்புப் பவளத் திட்டின் முக்கிய பாகத்தின் ஒரு பகுதியாக இல்லை.
  • புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த பிரிக்கப்பட்ட பாறைகளுடன் சேர்த்து, இப்போது மொத்தமாக எட்டு பிரிக்கப்பட்ட பாறைகள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்