TNPSC Thervupettagam

பெருவில் அமைக்கப்பட்டுள்ள மாபெரும் சீனத் துறைமுகம் – சான்கே

November 21 , 2024 6 hrs 0 min 18 0
  • சீன அதிபரான ஜி ஜின்பிங், பெய்ஜிங்கின் 1.3 பில்லியன் டாலர் முதலீட்டில் பெருவில் அமைக்கப் பட்டுள்ள ஒரு மாபெரும் ஆழ்கடல் துறைமுகத்தினைத் திறந்து வைத்தார்.
  • அண்டை நாடான பிரேசிலுடனான சேவை அணுகலைப் பெறுவதற்காக என்று சீனா இத்தகையப் பணிகளை மேற்கொண்டு வருவதோடு, பிரேசிலின் ஏற்றுமதிகளை கொண்டு செல்வதற்காக புதிய இரயில் பாதையையும் அமைக்கத் திட்டமிடப் பட்டு உள்ளது.
  • இந்த இரயில் பாதை திட்டத்திற்கு 3.5 பில்லியன் டாலர் செலவாகும் என மதிப்பிடப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்