TNPSC Thervupettagam

பெரு - டெங்கு சுகாதார அவசரநிலை

March 6 , 2024 135 days 142 0
  • அதிகரித்து வரும் டெங்கு பாதிப்புகள் காரணமாக நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் சுகாதார அவசரநிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது.
  • எல் நினோ எனப்படும் வானிலை நிகழ்வு ஆனது, சராசரி நிலையை விட அதிக வெப்ப நிலையை ஏற்படுத்தியக் காலங்களில் பாதிப்புகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவானது.
  • இதில் அவசர நிலையானது 90 நாட்களுக்கு கடைப்பிடிக்கப்படும்.
  • சுகாதார அமைச்சகம் ஆனது, இந்த நோய் காரணமாக 2023 ஆம் ஆண்டில் இதுவரை 11,500க்கும் மேற்பட்டப் பாதிப்புகள் மற்றும் 16 உயிரிழப்புகள் பதிவானதாக கூறி உள்ளது.
  • 2022 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் பதிவானதை விட 72 சதவிகிதம் "கணிசமான அதிகரிப்பு" இதுவாகும்.
  • கடந்த ஆண்டு, அந்த நாட்டில் 72,800க்கும் மேற்பட்ட டெங்கு பாதிப்புகள் மற்றும் 84 உயிரிழப்புகள் பதிவாகின.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்