TNPSC Thervupettagam

பெரோவ்ஸ்கைட் LED மின்விளக்குகள்

February 24 , 2025 43 days 99 0
  • இந்திய அறிவியல் ஆய்வாளர்கள், பெரோவ்ஸ்கைட் நுண்படிகங்களில் அயனி இடம் பெயர்வைக் குறைப்பதற்காக ஒரு புதுமையான முறையை உருவாக்கியுள்ளனர்.
  • இது வெப்பம் மற்றும் ஈரப்பதத்திற்கான உணர்திறன், அத்துடன் நிறத்தின் உறுதியற்ற தன்மை போன்ற முக்கியச் சவால்களை எதிர்கொள்ளும்.
  • பெரோவ்ஸ்கைட் என்பது CaTiO3 - கால்சியம் டைட்டனேட் போன்ற படிக அமைப்பைக் கொண்ட சேர்மங்களின் ஒரு வகையாகும்.
  • இந்தப் பெரோவ்ஸ்கைட் LED மின்விளக்குகள் ஆனது, OLED மற்றும் QLED ஆகிய மின் விளக்குகளின் தன்மையை ஒரு சேரக் கொண்டிருக்கும்.

Be the first to Comment.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்

PrevNext
SuMoTuWeThFrSa
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
Top