பெர்சிவியரன்ஸ் - நாசாவின் அடுத்த செவ்வாய் ஆய்வு வாகனம்
March 11 , 2020
1723 days
625
- நாசாவின் அடுத்த செவ்வாய் ஆய்வு வாகனமானது பெர்சிவியரன்ஸ் (Perseverance) என்று பெயரிடப் பட்டுள்ளது.
- ஆறு சக்கரம் கொண்ட இந்த இயந்திர மனித ஆய்வு வாகனமானது பூமிக்குத் திரும்பும் போது செவ்வாய் கிரகத்தில் மாதிரிகளை சேகரித்துக் கொண்டு வரும்.
- அமெரிக்கப் பள்ளி மாணவர்களுக்கான பெயரிடும் போட்டியின் ஒரு பகுதியாக ஏழாம் வகுப்பு மாணவரான அலெக்ஸ் மாதர் என்பவர் இந்தப் பெயரை பரிந்துரைத்தார்.
Post Views:
625