TNPSC Thervupettagam

பெர்னி சாண்டர்ஸ் – அமெரிக்கா 

April 13 , 2020 1595 days 533 0
  • ஜனநாயகக் கட்சியின் சார்பாக 2020 ஆம் ஆண்டின்  ஜனாதிபதித் தேர்தலுக்கான  போட்டியில் இருந்து பெர்னி சாண்டர்ஸ் வெளியேறினார்.
  • இந்நிலையில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பிடன் 2020 ஜனாதிபதித் தேர்தலுக்கான அதிகாரப் பூர்வ வேட்பாளராக இருப்பார்.
  • குடியரசுக் கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்பிற்கு எதிராக இவர் போட்டியிடுவார்.
  • ஜோ அமெரிக்காவின் 47வது துணை அதிபராக 2009 முதல் 2017 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்