TNPSC Thervupettagam

பெர்லின் மாரத்தான் உலக சாதனை

September 30 , 2023 292 days 209 0
  • எத்தியோப்பியா நாட்டினைச் சேர்ந்த டிஜிஸ்ட் அசெபா, 2:11:53 என்ற நேரக் கணக்கில் தனது ஓட்டத்தினை நிறைவு செய்து, பெர்லின் மராத்தானை வென்றதன் மூலம், பெண்களுக்கான மராத்தான் போட்டியில் உலக சாதனையைப் படைத்துள்ளார்.
  • இது அவரது இரண்டாவது தொடர் பெர்லின் மராத்தான் பட்டமாகும்.
  • இந்தச் சாதனையானது, 2019 ஆம் ஆண்டு சிகாகோ மராத்தானில் பிரிஜிட் கோஸ்கே படைத்த முந்தைய உலக சாதனையை விட இரண்டு நிமிடங்கள் 11 வினாடிகள் முன்னதாக நிறைவு செய்யப்பட்டது.
  • கென்யாவின் எலியுட் கிப்சோஜ் ஆடவருக்கான ஓட்டப் பந்தயத்தில் 2:02:42 என்ற நேரக் கணக்கில் ஓட்டத்தினை நிறைவு செய்து தனது ஐந்தாவது பட்டத்தை வென்றார்.
  • இது அவரது தொழில் முறை வாழ்க்கையில், ஓட்டத்தினை நிறைவு செய்த ஐந்தாவது வேகமான நேரக் கணக்காகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்