TNPSC Thervupettagam

பெல்ஜியத்தின் ஆல்ஸ்ட் திருவிழா

December 20 , 2019 1674 days 589 0
  • யுனெஸ்கோ அமைப்பானது பெல்ஜியத்தின் ‘ஆல்ஸ்ட் திருவிழாவை’ தனது  மனிதநேயத்தின் புலப்படாத கலாச்சார பாரம்பரியப் பட்டியலில் இருந்து நீக்கி உள்ளது.
  • இந்தத் திருவிழாவானது 2010 ஆம் ஆண்டில் அந்த அமைப்பின் புலப்படாத கலாச்சாரப் பாரம்பரியப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
  • ஆல்ஸ்ட் திருவிழாவானது ஆண்டுதோறும் பெல்ஜியத்தில் உள்ள ஒரு  நகரமான ஆல்ஸ்டில் நடத்தப் படுகின்றது.
  • இது யுனெஸ்கோ அமைப்பால் மனிதநேயத்தின் வாய்வழி மற்றும் புலப்படாத பாரம்பரியத்தின் தலை சிறந்தத் திருவிழாவாக அங்கீகரிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்